01தூரநோக்கும் பணி இலக்கும்
உங்கள் வாழ்க்கையை டிஜிட்டலாக்குங்கள்.
எவ்வளவு சிறிய வி யாபாரமாக இருந்தாலும், அது சிரமமின்றிப் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் கருவிகளில் இயங்க வேண்டும். அதுவே எங்கள் தூரநோக்கு. உங்கள் வியாபாரத்தை விளம்பரப்படுத்தவும், விற்பனையைப் பெருக்கவும், வளரவும் உதவுவதே எங்கள் பணி இலக்கு.

- புத்தாக்கமே முதன்மை
- வாடிக்கையாளர் கூட்டாண்மை
- உலகத் தரநிலைகள்
- பாதுகாப்பும் நம்பிக்கையும்
- பலனை இலக்காகக் கொண்டது
- தொழில்நேர்த்தியில் பேரார்வம்
உங்கள் வாழ்க்கையை டிஜிட்டலாக்குங்கள்.
எவ்வளவு சிறிய வியாபாரமாயினும், அது சிரமமின்றிப் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் கருவிகளுடன் இயங்குகிறது.
வியாபாரங்கள் தங்களை விளம்பரப்படுத்தவும், விற்கவும், வளரவும் உதவுதல்.
பலன் தரும் டிஜிட்டல் தீர்வுகள் மூலம் உங்கள் வியாபாரத்தை விளம்பரப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும், வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறோம்.
டிஜிட்டல் தேவைகள் அனைத்துக்கும் ஒரே பங்காளர்.
பெரும்பாலான வியாபாரங்கள் ஓர் இணையத்தள நிறுவனம், ஒரு சுயாதீன மார்க்கெட்டிங் நிபுணர், ஒரு IT விநியோகத்தர், ஒரு வடிவமைப்பாளர் எனப் பலரைச் சமாளிக்க வேண்டியுள்ளது. BLiNX இவர்கள் அனைவருக்கும் பதிலாக, இறுதிப் பலனுக்கு முழுப் பொறுப்பேற்கும் ஒரே அணியை வழங்குகிறது.
- 01உத்திஎதை உருவாக்க வேண்டும், எந்த வரிசையில், ஏன் என்பதை வரைபடமாக்குகிறோம்.
- 02வடிவமைப்புசில நொடிகளிலேயே நம்பிக்கையைப் பெறும் பிராண்ட், இடைமுகங்கள், உள்ளடக்கம்.
- 03உருவாக்கல்நீண்ட காலம் நிலைக்கும்படி உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள், செயலிகள், ஒன்லைன் கடைகள், பில்லிங் கவுண்டர்கள், தன்னியக்கமாக்கல்.
- 04வளர்ச்சிவாடிக்கையாளர்களைக் கொண்டுவரும் தேடல், விளம்பரம், சமூக ஊடக, AI சந்தை ப்படுத்தல்.
- 05ஆதரவுச் சேவைஎதுவும் இயங்காமல் நின்றுவிடாதபடி, வெளியீட்டுக்குப் பின்னரும் நிர்வகிக்கப்பட்ட பராமரிப்பு.
நாங்கள் உறுதியாக நிற்பவை.
வாடிக்கையாளர் யாராயினும், திட்டம் சிறிதோ பெரிதோ, ஒவ்வொரு திட்டத்தையும் வழிநடத்தும் ஆறு பழக்கங்கள்.
- 01
புத்தாக்கமே முதன்மை
புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் முன்கூட்டியே ஏற்றுக்கொள்வதால், அதன் பலனை நீங்களும் முன்கூட்டியே பெறுகிறீர்கள்.
- 02
வாடிக்கையாளர் கூட்டாண்மை
உங்கள் வியாபாரத்தை நீண்ட காலத்துக்கு எங்கள் சொந்த வியாபாரம் போலவே கவனிக்கிறோம்.
- 03
உலகத் தரநிலைகள்
சர்வதேசத் தரமும் உள்ளூர்ச் சந்தை அறிவும்.
- 04
பாதுகாப்பும் நம்பிக்கையும்
ஒவ்வொரு திட்டத்திலும் உங்கள் தரவும் யோசனைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
- 05
பலனை இலக்காகக் கொண்டது
ஒவ்வொரு தீர்வும் உங்களுக்கு ஈட்டித்தருவதை வைத்தே மதிப்பிடப்படுகிறது.
- 06
தொழில்நேர்த்தியில் பேரார்வம்
ஒவ்வொரு பிக்சலிலும் ஒவ்வொரு குறியீட்டு வரியிலும் அக்கறை.