மோஷன் கிராஃபிக்ஸ் வடிவமைப்பாளர்
உலகெங்குமுள்ள பிராண்டுகளுக்காகக் கண்கவர் அனிமேஷன்கள், விளக்க வீடியோக்கள், மோஷன் கிராஃபிக்ஸ் ஆகியவற்றை உருவாக்குங்கள்.
- கொழும்பு, இலங்கை / தொலைதூரப் பணி
- முழுநேரம்
- கலப்பு முறை
- இடைநிலை
01வேலைவாய்ப்புகள்
7 பிரிவுகளில் 30+ நிபுணர்களைக் கொண்ட கொழும்புக் குழு நாங்கள். 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்காகப் பணியாற்றுகிறோம். செய்யும் வேலையைச் செம்மையாகச் செய்வதில் அக்கறை கொண்டவர் நீங்கள் என்றால், இங்கே உங்களுக்கும் ஓர் இடம் உண்டு.

சொல் மூலம் தேடுங்கள், அல்லது பிரிவு, இடம், வகை, நிலை அடிப்படையில் பட்டியலைச் சுருக்குங்கள். ஒவ்வொரு பதவிக்கும் முழு விவரங்களுடன் தனிப் பக்கம் உண்டு.
5 / 5 பதவிகள்
உலகெங்குமுள்ள பிராண்டுகளுக்காகக் கண்கவர் அனிமேஷன்கள், விளக்க வீடியோக்கள், மோஷன் கிராஃபிக்ஸ் ஆகியவற்றை உருவாக்குங்கள்.
கிளவுட் உட்கட்டமைப்பையும் CI/CD பைப்லைன்களையும் நிர்வகித்து, வாடிக்கையாளர் முறைமைகள் எப்போதும் இயங்குவதை உறுதிசெய்யுங்கள்.
இணைய, மொபைல் தளங்களில் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்காக அழகான, இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய இடைமுகங்களை வடிவமையுங்கள்.
NLP, முன்கணிப்புப் பகுப்பாய்வு, தன்னியக்கப் பணிப்பாய்வுகள் உள்ளிட்ட AI தீர்வுகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள்.
பல்துறைக் குழுக்களை வழிநடத்தி, டிஜிட்டல் திட்டங்களை உரிய நேரத்திலும் பட்ஜெட்டுக்குள்ளும் கையளியுங்கள்.
ஒவ்வொரு நல்ல வேலையிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதும் அடிப்படைகள்.
நெகிழ்வான நேரத்தில், எங்கிருந்தும் பணியாற்றலாம்; உலகெங்குமுள்ள குழுவினருடன் இணைந்திருக்கலாம்.
முழுமையான மருத்துவக் காப்புறுதியும் மனநல ஆதரவுத் திட்டங்களும்.
பாடநெறிகள், சான்றிதழ்கள், சர்வதேசத் தொழில்நுட்ப மாநாடுகளுக்கான வருடாந்தக் கொடுப்பனவு.
புத்தாக்கத்தையும் பணிக் கலாசாரத்தையும் வளர்க்கக் காலாண்டுதோறும் ஒன்றுகூடல்களும் நிறுவன நிகழ்வுகளும்.
செயன்முறையில் ந ீங்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள், அடுத்து என்ன நடக்கும் என்பது உங்களுக்கு எப்போதும் தெரியும்.