01BLiNX Academy
குறுங்காலப் பாடநெறிகள் முதல் கலாநிதிப் பட்டம் வரை.
AI, படைப்பாக்க வடிவமைப்பு, மல்டிமீடியா, தன்னியக்க மாக்கல் ஆகியவற்றில் BLiNX வழங்கும் மாஸ்டர் பயிற்சியும், எங்கள் கல்விப் பங்காளர்களுடனான அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளும். ஒரு பாடநெறியைத் தெரிவு செய்து, பாடத்திட்டம், கட்டணம், அடுத்த உள்ளீர்ப்பு ஆகியவற்றைப் பார்த்து, ஒரு சிறிய படிவம் மூலம் விண்ணப்பியுங்கள்.
- பாடநெறிகள்
- …
- பங்காளர்கள்
- …
- கற்கை முறை
- ஒன்லைன் · நேரடி · கலப்பு முறை
பாடநெறிகள் ஏற்றப்படுகின்றன…
உங்கள் குழுவுக்குப் பயிற்சி தேவையா?
எந்தப் பாடநெறியையும் ஒரு கம்பனிக்கோ நிறுவனத்துக்கோ, உங்கள் இடத்திலோ ஒன்லைனிலோ, நீங்கள் விரும்பும் திகதிகளில் நடத்தலாம்.