புதிய வெளியீடுBLiNX ஈ-காமர்ஸ் தளம்
ஒரே தளத்திலிருந்து ஒன்லைனிலும் கடையிலும் விற்பனை செய்யுங்கள்.
உங்கள் ஒன்லைன் கடை, நிர்வாக டாஷ்போர்ட், POS பில்லிங் கவுண்டர் அனைத்தும் ஒரே முறைமையில்; BLiNX உருவாக்கி, உங்கள் பிராண்டுக்கேற்ப வடிவமைத்து, தொடர்ந்து ஆதரவு வழங்குகிறது. கொடுப்பனவுகள், விநியோகம், கையிருப்பு, மார்க்கெட்டிங் கருவிகள் தயாராக வருவதால், விரைவாக விற்பனையைத் தொடங்கலாம்.
- 24 மணித்தியாலங்களில் எழுத்துமூல விலைமதிப்பீடு
- உங்கள் பிராண்ட், உங்கள் டொமைன்
- அறிமுகத்துக்குப் பின் ஆதரவு


